இந்தப் படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா..!? Kollywood actor master mahendran latest photos and updates


KOLLYWOOD'S LITTLE ACTOR MASTER MAHENDRANS LATEST PHOTOS AND UPDATES


Master Mahendran


தாத்தா நான் பார்த்தேன்... இந்த சினிமா வசனத்தை கேட்காதவர்கள் இருக்க முடியாது.

பிற பல இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் இயக்கி, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்து வெளியான திரைப்படம் நாட்டாமை.


Master Mahendran


இந்த திரைப்படத்தில் ஒரு நாட்டாமை காட்சியில், ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமைக்கு எதிராக சாட்சி சொல்லும் சிறுவனாக நடித்திருப்பவர் தான் மாஸ்டர் மகேந்திரன்.

இவர் தற்பொழுது பெரிய ஆளாகி சினிமா கதாநாயகனாகவும் நடித்து விட்டார். தொடர்ந்து பல்வேறு சினிமா படங்களில் நடித்துக் கொண்டும் உள்ளார்.

இந்த நிலையில் அவருடைய சிறு வயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Master Mahendran


புகைப்படத்தை பார்க்கும் பொழுது இவர் அவர் தானா என்று ஆச்சரியம் ஏற்படுகிறது.

புகைப்படத்தில் இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர் மகேந்திரன் தான் அது என்பது ரசிகர்கள் தெரிந்துகொண்டு பிறகு ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

MASTER MAHENDIRAN




Post a Comment (0)
Previous Post Next Post